

எமது நிறுவனத்தின் சேவைகள்
நம்பிக்கை நாணயம். மற்றும் உத்தரவாதமுள்ள எமது நிறுவனத்தின் சேவைகள்
நீண்ட காலம் அனுபவம் வாய்ந்த Swiss நிறுவனத்துடன் இணைந்து சுவிசில் கல்வி கற்ற காப்புறுதி மற்றும் வங்கித்துறையில் தேர்ச்சி பெற்றவர்களால் உங்களுக்கு மிகச் சரியான ஆலோசனை வழங்குவதோடு உங்கள் வருமானத்திற்கேற்ப நீங்கள் விரும்பிய இடத்தில் காணி வாங்கி வீடு கட்டுவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்து தரப்படும்..
வீட்டுக்கடன் வசதிகள்
குறைந்த முதலீட்டில் (10%) குறைந்த வட்டி வீதத்தில் வங்கிக்கடன் ஒழுங்குகளை நாம் செய்து தருகின்றோம்.
வங்கிக் கடன் வசதிகள்
B/C அல்லது CH வதிவிடப்பத்திரம் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
காப்புறுதிகள்
மருத்துவக் காப்புறுதி விருந்தினர் காப்புறுதி உங்கள் குழந்தைகளின் எதிர்கால நன்மை கருதி பல வகையான சேமிப்புத் திட்டங்கள்.
வீட்டு நிர்மாண சேவைகள்
B/C அல்லது CH வதிவிடப்பத்திரம் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.