மருத்துவக் காப்புறுதி விருந்தினர் காப்புறுதி உங்கள் குழந்தைகளின் எதிர்கால நன்மை கருதி பல வகையான சேமிப்புத் திட்டங்கள். பெரியவர்களுக்கான ஆயுட் காப்புறுதி.

   அன்பான வாடிக்கையாளர்களே ! மனித வாழ்கையில் ஆயுள் காப்புறுதி மிகவும் இன்றியமையாத விடயமாகும். உங்களுக்கு மட்டுமல்ல உங்களுடைய குடும்பத்தினருக்கும் மிகவும் தேவையான ஆயுள் காப்புறுதி பற்றிய தெளிவான விளக்கம் கொடுக்கப்படும்.

  சர்வதேச தரம்வாய்ந்த காப்புறுதி நிறுவனங்களுடன் நேரடித் தொடர்புள்ள எமது நிறுவனம் உங்களுக்குச் சரியான காப்புறுதியினைத்தெரிவு செய்து உங்களை முழுமையாகத்திருப்தியடையச் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.

   வாகனக் காப்புறுதிகள் 30மூ இலிருந்து TCS இலவசம் நீங்கள் விபத்துக்குள்ளாகுமிடத்து நீங்கள் கட்டும் வருடாந்த (Premium) கூடாமல் இருப்பதற்கான பாதுகாப்புத்திட்டங்கள் (Bonusschutz)

   உங்களுடைய வசதிக்கேற்ப. வீட்டிலுள்ள பொருட்களின் பெறுமதிக்கேற்ப மலிவாகவும் தரமாகவும் செய்து தரப்படும். இது பற்றி மேலதிக விபரங்கள் தொலைபேசி மூலமாக அல்லது நேரடியாகத் தொடர்புகொள்ளலாம்.

Our Partners