வீட்டுக்கடன் வசதிகள் (Hypotheke)

 
  • கடந்த கால கனவுகளை எதிர்காலத்தில் நனவாக்க விரும்புகிறீர்களா?
  • உங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தினருக்குப் பிடித்தமான வீட்டைக்கட்ட அல்லது வாங்க விருப்பமா?
 

கவலை வேண்டாம்

 

   குறைந்த முதலீட்டில் (10%) குறைந்த வட்டி வீதத்தில் வங்கிக்கடன் ஒழுங்குகளை நாம் செய்து தருகின்றோம். உங்களுடைய பென்சன் காசை எடுக்காமலே குறைந்த முதலீட்டில் புதிய வீட்டிற்கு நீங்கள் சொந்கக்காரராகலாம்.

   சரியான விளக்கம் தேவையாயின் எம்முடன் தொடர்புகொள்ளவும். சுவிசில் எப்பாகத்திலுருந்தும் தொடர்புகொள்ளலாம்.

   பழைய வீடு வாங்கவிரும்பினால். அதற்கான கடன் வசதிகளும் அத்துடன் வீடு திருத்துவதற்கான ஒழுங்குகளும் (பிரபலமான Architekt Firma) மூலமாச் செய்து தரப்படும்

குறிப்பு

 

   அன்பான தமிழ் மக்களே! எமது நிறுவனத்தின் வேண்டுகோள் நீங்கள் காணி. அல்லது வீடு வாங்கும்போது உங்கள் வருமானம் கையிருப்பு எல்லாவற்றையும் கருத்திற்கொண்டு நன்கு சிந்தித்துச் செயற்படவும். அவசர முடிவு எடுப்பது உசிதமானதல்ல எனவே உங்களுக்குத் தேவையான சகல விதமான ஆலோசனைகளும் தரமான அறிவுரைகளும் நன்கு தேர்ச்சிப் பெற்றவர்களால் வழங்கப்படும்.

எமது நிறுவனத்தின் வட்டி வீதங்கள்

Aktuelle ZinssätzeWohnobjekteGeschäfts und Ferienobjekte
2 Jahre1.03%1.53%
3 Jahre1.08%1.58%
4 Jahre1.19%1.69%
5 Jahre1.35%2.01%
6 Jahre1.51%1.85%
7 Jahre1.66%2.16%
8 Jahre1.88%2.3%
9 Jahre1.91%2.3%
10 Jahre2.02%2.52%

Our Partners