வங்கிக் கடன் வசதிகள்

 

   சுவிசில் முண்ணனி வங்கிகளின் நேரடி அங்கீகாரம் பெற்ற எமது நிறுவனத்தின் மூலமாக உங்களுக்குத்தேவையான வங்கிக்கடனை குறைந்த வட்டி வீதத்தில் பெற்றுக்கொள்ளலாம்

B/C அல்லது CH வதிவிடப்பத்திரம் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். தேவையானவர்கள் நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடர்புகொள்ளலாம்.
 

   தேவையானவர்கள் நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடர்புகொள்ளலாம்.

 குறிப்பு

 

     இதற்கு முன்பு கடன் பெற்றவர்கள் குறிப்பிட்ட வங்கிகளில் நேரடியாகச்சென்று கடன்பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கின்றன ஆனால் நேரடியாகச் செல்வதற்கும் எங்களின் நிறுவனத்தினூடாகச் செல்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன எங்கள் நிறுவனத்தினூடாகச் செல்லும்போது சில நன்மைகள் உண்டு. மேலதிக விபரங்களை அறிய விரும்பினால் எம்முடன் தொடர்புகொள்ளவும். சுவிசில் எப்பாகத்திலிருந்தும் தொடர்புகொள்ளலாம்.

 

Our Partners